5ஆம் இடத்தில் சனி 4ல் சனி இருந்ததால் அவரின் 10ஆம் பார்வையால் சிக்கலை கொடுத்தார். அவரே ஐந்தாம் இடம், ஆறாம் இடத்திற்குரியவர். இதனால் குடும்பம், உற்றார் உறவினர், சக ஊழியர்களிடம் தேவையில்லா வாக்கு வாதம், மன உளைச்சல், திருப்தி இல்லா உணர்வு, சோம்பல், மாணவர்கள் கல்வியில் கவனமின்மை, குடும்பத்திலும் திருப்தி இல்லை என பல்வேறு சிக்கலோடு இருந்தது. இனி சனி 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் அப்படியே தலைகீழாக மாறப்போகின்றது. ஐந்துக்கு உரியவன் ஐந்தாம் இடத்திற்கு செல்வதால் மிகுந்த நல்ல பலன் உண்டாக உள்ளது. உங்களுக்கு கன்னி லக்கினமாக அல்லது கன்னி ராசியாக இருந்தால் பூர்வ ஜென்ம புண்ணியங்கள், அதாவது பூர்வ ஜென்மத்தில் நீங்கள் செய்த நல் வினைகள் இப்போது அறுவடை செய்யப் போகின்றீர்கள்.

5ஆம் இடத்தில் சனி



4ல் சனி இருந்ததால் அவரின் 10ஆம் பார்வையால் சிக்கலை கொடுத்தார். அவரே ஐந்தாம் இடம், ஆறாம் இடத்திற்குரியவர். இதனால் குடும்பம், உற்றார் உறவினர், சக ஊழியர்களிடம் தேவையில்லா வாக்கு வாதம், மன உளைச்சல், திருப்தி இல்லா உணர்வு, சோம்பல், மாணவர்கள் கல்வியில் கவனமின்மை, குடும்பத்திலும் திருப்தி இல்லை என பல்வேறு சிக்கலோடு இருந்தது.


 


இனி சனி 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் அப்படியே தலைகீழாக மாறப்போகின்றது. ஐந்துக்கு உரியவன் ஐந்தாம் இடத்திற்கு செல்வதால் மிகுந்த நல்ல பலன் உண்டாக உள்ளது. உங்களுக்கு கன்னி லக்கினமாக அல்லது கன்னி ராசியாக இருந்தால் பூர்வ ஜென்ம புண்ணியங்கள், அதாவது பூர்வ ஜென்மத்தில் நீங்கள் செய்த நல் வினைகள் இப்போது அறுவடை செய்யப் போகின்றீர்கள்.