KOLKATA:
கொல்கத்தாவில் உள்ள ஓர் அடுக்குமாடி கட்டடத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநகரம் என்னும் டிஆர்ஐ (DRI) பிரிவைப் சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் அதிரடி ரெய்டு மேற்கொண்டுள்ளனர். அப்போது, கட்டடத்திலிருந்து கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் தூக்கியெறியப்பட்டுள்ளன. இந்த கரன்சி மழைப் பொழிவு குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
100, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை, கொல்கத்தாவின் மத்திய பிசினஸ் மாவட்டத்தில் இருக்கும் கட்டடத்தின் 6வது மாடியிலிருந்து தள்ளி விடுவது வீடியோவில் தெரிகிற